கல்கிசை பீரிஸ் வீதியிலுள்ள கழிவுநீர் கால்வாய்யொன்றிலிருநு்து முதியவரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதியவரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.