கண்டி மாபேரிதென்ன தோட்ட மக்கள் தெல்தெனிய நகரில் ஆர்ப்பாட்டம்

Published By: Ponmalar

29 Mar, 2017 | 11:45 AM
image

கண்டி மாபேரிதென்ன தோட்ட மக்கள் தெல்தெனிய நகரில் இன்று (29) இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 பல்லேகலையில் விமான நிலையம் அமைப்பதற்கு காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான மாற்றுக்காணிகள் தமக்குத் தரப்படவில்லை என தெரிவித்து மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமக்கு கொடுப்பதாக கூறிய உத்தேசக் காணிகளை துப்பரவு செய்தார்கள் என்ற குற்றத்துக்காக நால்வரை கைதுசெய்த காரணத்தினத்தையும் ஆர்ப்பாட்டக் காரணியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர்.

இதன் போது எமது காணியை விற்க பொலிஸின் ஒத்தசையா? எனக் கோசமிட்டவர்கள், பின்னர் தெல்தெனிய நகரில் ஊர்வலம் சென்று, பொலிஸ் நிலையத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01