இன்று காலை 7.30 மணிக்கு இலங்கையிலிருந்து மதுரையை நோக்கி செல்லவிருந்த மிஹின் லங்கா விமானச்சேவைக்கு சொந்தமான விமானத்தில் எலி இருப்பதாக பயணி புகார் செய்தார்.

பின் பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி எலியை தேடல் வேட்டையில் ஈடுப்பட்ட விமான சுத்திகரிப்பு குழு 5 மணித்தியாலமும் 42 நிமிடங்களுக்கு பின் அந்த எலியை பிடித்துள்ளனர்.