சைட்டம்: மாணவருக்கு ஆதரவாக 63 தொழிற்சங்கங்கள் ஏப்.1 முதல் நாடளாவிய போராட்டம்

Published By: Devika

29 Mar, 2017 | 10:53 AM
image

மாலபே, சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிரான போராட்டத்தில் 63 தொழிற்சங்கங்கள் குதிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.

சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் ஆரம்பித்து வைத்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது. 

இந்த நிலையில், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையின் அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 63 தொழிற்சங்கங்களும் கைகோர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் நளிந்த ஹேரத் தெரிவித்தார்.

மேற்படி சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இம்மாத இறுதிக்குள் சைட்டம் கல்லூரி பிரச்சினைக்கு அரச கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக அரசாங்கம் முடிவு எதையும் எடுக்காவிடின், எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் நளிந்த ஹேரத் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37