முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோன் எப். கெனடின் மற்றும் நடிகை மர்லின் மன்றோ ஆகியோரின் புதல்வன் ஸ்காட் ஸ்டோக்கர்ட் அமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமாவின் செல்ல பிராணியான, இரண்டு நாய்களை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரின் வாகனத்தில் இரண்டு துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதம் ஒன்றையும் பதுக்கி வைத்திருந்ததை வொஷிங்டன் காவற்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் தாம் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட போவதாகவும் ஸ்காட் ஸ்டோக்கர்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் குற்றவாளி சட்டத்தை மீறியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM