ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன வின் ஆலோ­ச­னைக்­க­மைய நாட்டில் அனைத்து மாவட்­டங்­க­ளிலும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரும் மது ஒழி ப்பு தொடர்­பான வேலைத்­திட்டம் நாளை  காலை 9.00 மணிக்கு கேகாலை சாந்த ஜோசப் பாலிகா ஆரம்ப பிரிவு வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இந்த நிகழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது.