“எனக்கு கீழ் கொலைக் கும்பல் இருந்தது என்பது நகைப்புக்குரியது” : கோத்தபாய

Published By: Raam

28 Mar, 2017 | 09:28 AM
image

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு வரு­வது தொடர்பில் இது­வ­ரையில் எந்­த­வி­த­மான தீர்­மா­னத்­தையும் எடுக்­கவில்லை என முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

கொழும்பு காலி முகத்­திடல் ஹோட்­டலில் சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்,

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அர­சி­ய­லுக்கு வரு­வ­தற்கு விருப்­ப­மில்­லாத போதும் நாட்டின் நல­னுக்­கா­கவும் மக்­க­ளுக்கு சேவை­யாற்­றவும் அர­சியல் ஒரு சிறந்த சந்­த­ர்ப்­ப­மாக அமையும். அர­சி­ய­லுக்கு வந்த பிறகும் நான் சிறந்த அர­சி­யல்­வா­தி­யாக இருப்­பேனா என்­பது எனக்கு தெரி­யாது. முன்னாள் ஜனா­தி­பதி எப்­போதும் அர­சியல் எனக்கு தெரி­யாது அர­சி­யலில் எவ்­வாறு நான் இருப்பேன் என்பார்.

தமது சொந்த சுய விருப்­புக்­க­ளுக்­காக தலை­வர்­களை தேர்­ந்தெ­டுப்­பது அவ­ர­வர்­க­ளது சுய­ந­லத்­திற்­கா­க­வாகும். செயற்­பாட்டு அர­சி­யலில்  நான் பங்கு கொள்­வேனா என்­பது தொடர்பில் இது­வ­ரையில் தீர்­மா­னிக்­க­வில்லை.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப செயற்­பாட்டு அர­சி­ய­லுக்கு வரு­வ­தற்கு தீர்­மா­னித்­த­மைக்கே முன்னாள் பாது­காப்பு செய­லா­ளரை உதா­ரணம் காட்டி கருத்து வெளியிட்­டி­ருந்தார். டொனால்ட் ட்ரம்பின் செயற்­பாட்­டினை பின்­பற்றி செயற்­படும் விதம் குறித்து கற்­று­க்கொண்­டி­ருக்­கின்றேன்.

யுத்­த­குற்றம்

யுத்த குற்­றங்கள் இடம்­பெற்­ற­தாக குறிப்­பிட்டு பாது­காப்பு படை­யி­னரை விசா­ரிக்க நினைப்­பது. தவ­றான விட­ய­மாகும். உள்­நாட்டு நீதித்­து­றையை விடுத்து சர்­வ­தேச நீதி­மன்ற விசா­ர­ணையை நிறு­வது ஏற்­க­மு­டி­யா­த­தாகும்.

யுத்த குற்றம் இடம்­பெற்­றி­ருக்­காது என்று நான் முழு­மை­யாக மறுக்­க­வில்லை. இருப்­பினும் மொத்த இரா­ணு­வத்­தையும் குறை கூறு­வது தவ­றா­னது என்றே சுட்­டி­காட்­டு­கின்றேன். எனக்கு கீழ் கொலை கும்பல் ஒன்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் முக்­கி­யஸ்­தர்­க­ளையும் மிரட்­டியது என பொன்­சேகா கூறு­வது நகைப்­பு­க்கு­ரி­ய­தாகும்.

அவ்­வாறு என்னால் எப்­படி செய்ய முடியும். பாது­காப்பு படை­யினர் இரா­ணுவ தள­ப­திக்கு கீழேயே உள்­ளன. அவ்­வா­றி­ருக்­கையில் இதற்கு என்னை காரணம் காட்­டு­வது எவ்­வாறு கடந்த ஆட்சியில் ஊடகவியலாளர்கள் கடத்தல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவில்லை என்று விமர்சித்தாலும். தற்போது வௌிப்படுவதாக கூறப்படும் காரணங்கள் அனைத்தும் கடந்த அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற விசாரணைகளின் போது வௌியான தகவல்களாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42