அமெரிக்க கடற்படையின் 'கொம்ஸ்ரொக்' இலங்கை வருகை

Published By: Priyatharshan

27 Mar, 2017 | 04:06 PM
image

அமெரிக்க கடற்படையின் கப்பலான 'யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்' இன்று கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா கப்பலான 'யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்' பயிற்சி நடவடிக்கையின் அடிப்படையிலேயே இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளது.

 'யூ.எஸ்.எஸ். கொம்ஸ்ரொக்' கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் நான்கு நாட்களில் இரு தரப்பினருக்குமிடையில் பயிற்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் பல நட்பு ரீதியான விளையாட்டுக்கள் குறிப்பாக கூடைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01