கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கும் மருதானை புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதால் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.