முல்லைத்தீவில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Published By: Robert

27 Mar, 2017 | 09:19 AM
image

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாகக் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 20வது நாளாக தீர்வின்றி தொடர்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடந்த 8ஆம் திகதி தொடக்கம் குறித்த போரட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் போரட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை வன்னி மாவட்ட பாராளுமணர் உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் சந்தித்து ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

அத்தோடு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஸ்டாலின் தலைமையில் வருகைதந்த ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் தென்பகுதியை சேர்ந்த சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் மக்களை சந்தித்து ஆதரவினை வெளியிட்டிருந்ததோடு காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகளின் கதைகளையும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33