பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹொங்கோங்கின் முதலாவது பெண் தலைவர் தெரிவு..!

Published By: Selva Loges

26 Mar, 2017 | 04:47 PM
image

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹொங்கோங்கின் புதிய மற்றும் முதலாவது பெண் தலைவராக கேரி லாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹொங்கோங் நகர புதிய தலைவராக, சீன ஆதரவை பெற்று வந்த கேரி லாம், மக்களின் வாக்கெடுப்பின்றி மாறாக சீன ஆதரவு அதிகாரிகளால் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதால், வாக்கெடுப்பு மையத்திற்கு வெளியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் முன்னாள் நிதித்துறை தலைவருக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருந்த நிலையில், 7.3 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில், சுமார் 1194 வாக்காளர் பிரதிநிதிகளை கொண்டு நடத்தப்பட்ட தேர்தலில், 772 வாக்குகளை பெற்ற கேரி லாம் சீன ஆதரவாளர்களின் உதவியுடன், தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை, வெட்கக்கேடான விடயமென அந்நாட்டு ஜனநாயக குழுக்கள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35