இந்தியா, தம்பதிவ யாத்திரைக்குச் சென்ற மூன்று இலங்கையர்கள் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர். 

இதேவெளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.