ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு 2015ஆம் ஆண்டு தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளும் இம்முறையும் ஆதரவளிக்க ஏற்றுக்கொண்டதால் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது.