உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை?

Published By: Devika

23 Mar, 2017 | 10:59 AM
image

உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோத விலங்குகளை இறைச்சிக்காக அறுப்பதை தண்டனைக்குரிய குற்றமாகப் பிரகடனம் செய்ய, முதல்வர் ஆதித்ய நாத் யோகி அரசு முயற்சியெடுத்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில், பா.ஜ.க. வெற்றிபெற்றது. இதையடுத்து, ஆதித்ய நாத் யோகி முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்துத் துறவியான யோகிக்கு அரசியலில் ஒரு முக்கியமான பதவியை வழங்கியிருப்பது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, முதல்வராகப் பொறுப்பேற்ற யோகி உத்தரப் பிரதேசத்தின் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவரவும் புதிய சட்டங்களை இயற்றவும் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதன் முதற்கட்டமாக, மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பது மற்றும் சட்டவிரோதமாக விலங்குகளை இறைச்சிக்காக அறுப்பது உள்ளிட்ட சில சட்டங்களில் யோகி அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08