6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : இந்தோனேசியாவில் சம்பவம் 

Published By: Selva Loges

22 Mar, 2017 | 12:52 PM
image

இந்தோனேசியாவின் தெற்கு டென்பசா பகுதியில், இன்று அதிகாலை 6.4 அலகு ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

மேலும் குறித்த நிலநடுக்கமானது டென்பசாவிலிருந்து 270 கிலோமீற்றர் தொலைவில், 124 கிலோமீற்றர் ஆழத்தில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் சுமார் 1 நிமிடம் ஏற்பட்ட, 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால், குறித்த பிராந்தியத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் குறித்த நிலநடுக்கம் காரணமாக, இதுவரை எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35