ஐ.நா. பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கைக்கு கால அவகாசம்?

Published By: Devika

22 Mar, 2017 | 10:20 AM
image

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் ராட் அல் ஹசன் சமர்ப்பித்திருக்கும் அறிக்கை பற்றிய விவாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்னும் சில மணிநேரங்களில் ஆரம்பமாகவுள்ளன.

இந்த விவாத அமர்வின்போது, ஐ.நா.வின் பரிந்துரைகளை இலங்கை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் வழங்கப்படுவதற்கான தீர்மானம் ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளது.

இலங்கை நேரப்படி மாலை சுமார் 4.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த அமர்வில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக நோர்வே, கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் செயற்படும் எனத் தெரியவருகிறது.

மேற்படி கால அவகாசம் வழங்கும் பிரேரணையை அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மெசிடோனியா மற்றும் மொன்டனீக்ரோ ஆகிய நாடுகள் சமர்ப்பித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42