சற்றுமுன்னர் வெல்லம்பிட்டி மீதொட்டமுல்ல பகுதியிலுள்ள குப்பை மேட்டில் திடீரென பாரிய தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இராணுவம் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.