மது உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல் : பொலிஸில் முறைப்பாடு

21 Mar, 2017 | 02:19 PM
image

மட்டக்களப்பு, வாழைச்சேனை கல்குடாப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மது உற்பத்தி தொழிற்சாலை நிர்மாணவேலைகள்  குறித்து செய்திசேகரிப்புக்காசகச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீது கொலை அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு, வாழைச்சேனை கல்குடாப்பகுதியில் மது உற்பத்திச் தொழிற்சாலையொன்று கட்டப்படுவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பில் எமது பிராந்திய ஊடகவியலாளர் செய்திசேகரிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையிலேயே அங்கிருந்த கும்பலொன்று தம்மை தாக்கமுயன்றதாகவும் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15