கிளிநொச்சி - இரணைமடு குளத்தில்  நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 36 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.