ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகள் குறித்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு கையளிப்பது தொடர்பான திருத்தப்பட்ட உடன்படிகையே நாளை சமர்ப்பிக்கவுள்ளதாக சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.