எம்பிலிப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 21 பொலிஸார் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளனர்.

எம்பிலிபிட்டிய பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்று பொது மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற  விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.