புகைத்தல்,போதைப்பொருள் பாவனையினால் வருடாந்தம் முப்பத்தையாயிரம் பேர் பலி

Published By: Raam

18 Mar, 2017 | 05:18 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

போதைப்பொருள் மற்றும் புகைத்தல் பாவனையினால் ஏற்படும் நோய்களினால் இலங்கையில் வருடாந்தம் முப்பத்தையாயிரம் பேர் பலியாவதாக சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வமைச்சு மேற்கொண்ட மதிப்பீட்டிலேயே குறித்த தரவு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உலகளாவிய ரீதியில் புகைத்தலினால் மாத்திரம் ஏற்படும் நோய்களினால் பாதிக்கப்பட்டு வருடாந்தம் மூன்று கோடிப் பேர் வரையில் பலியாகின்றனர். எனவே புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஏற்படும் நோய்களினால் பாதிக்கப்டுபவர்களின் மருத்துவச் செலவுகளுக்கு அதிகளவான நிதி செலவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27