பாராளுமன்ற விசேட அமர்வில் ஜனாதிபதி மைத்திரி உரை

Published By: Robert

08 Jan, 2016 | 09:13 AM
image

பாரா­ளு­மன்ற விசேட அமர்வு நாளை சனிக்கிழமை இடம்­பெ­ற­வுள்­ள­தோடு அன்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை­யாற்­ற­வுள்ளார் என்றும் அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்­துள்ளார்.

அன்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்றும் பிரேரணையும் சபையில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அர­ச­த­ரப்பு பிர­தம கொற­டாவும் தகவல் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக மேலும் தெரி­விக்­கையில்,

2016ஆம் ஆண்டின் முத­லா வது விசேட பாரா­ளு­மன்ற அமர்வு எதிர்­வரும் 9ஆம் திகதி சனிக்­கி­ழமை சபா­நா­யகர் கரு­

ஜய­சூ­ரிய தலை­மையில் காலையில் கூடு­கின்­றது.

இதன்போது பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­று­வ­தற்­கான பிரே­ரணை காலையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

அத்­தோடு அன்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று ஒரு வருட பூர்த்­தியை முன்­னிட்டு ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை­யாற்­ற­வுள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் விசேட உரை­யொன்றை ஆற்­ற­வுள்ளார்.

கடந்த ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி இடம்பெற்ற புரட்சிக்கு இம்மாதம் 9ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19