மனி­தர்கள் புதிய இன­மாக கூர்ப்­ப­டை­யலாம் : விஞ்­ஞா­னிகள் எச்­ச­ரிக்கை.!

Published By: Robert

16 Mar, 2017 | 10:59 AM
image

அமெ­ரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலை­ய­மா­னது எதிர்­வரும் 2030  ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்திற்கு மனி­தர்­களை அனுப்பத் திட்­ட­மிட்டு அதற்­ கான பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ளது.

 இந்­நி­லையில் இது தொடர்பில் விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கையில்,  செவ்வாய்க்கிர­கத்தில் எதிர்­கா­லத் தில் மனி­தர்கள் குடி­யேறும் பட்­சத்தில்  அவர்கள் அந் தக் கிர­கத்­தி­லான  நிலை­மை­க­ளுக்கு இசை­வாக்­க­ம­டைந்து  உடல் மற்றும் மன ரீதி­யான மாற்­றங்­க­ளுக்­குள்­ளாகி   ஒருநாள்  அவர்கள் புதிய இன­மாக கூர்ப்­ப­டை­யலாம்  என எச்­ச­ரித்­துள்­ளனர்.

மனி­தர்கள்  செவ்­வாய்க்­கி­ர­கத்தை சென்­ற­டையும் போது அங்­குள்ள  முற்­றிலும் வித்­தி­யா­ச­மான கால­நிலை  கார­ண­மாக அதிவேக­மான கூர்ப்பு நிலை மாற்­றங்­க­ளுக்­குள்­ளாகி  புதிய இன­மாக  மாற்­ற­ம­டை­யலாம்  என அவர்கள் கூறு­கின்­றனர்.

இது தொடர்பில் மேற்­படி ஆய்வில் பங்­கேற்ற போலந்தில் ரஸெஸ்ஸோவ் எனும் இடத்­தி­லுள்ள தகவல் தொழில்­நுட்ப முகா­மைத்­துவ பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­யான கொன்ராட் ஸொசிக் விப­ரிக்­கையில்,  செவ்­வாய்க்­கி­ர­கத்­துக்குச் செல்லும் விண்­வெ­ளி­வீ­ரர்கள்  தமது பய­ணத்தை வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்ள  அவர்­க­ளுக்கு  உணர்­வு­நி­லையை விரி­வு­ப­டுத்த இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­களும்  சோர்­வான நிலை­மையை  போக்க மருந்­து­களும்  ஏனைய உணர்வு ரீதி­யான வச­தி­களும் தேவைப்­ப­டலாம் எனத் தெரி­வித்தார். இந்­நி­லையில் செவ்­வாய்க்­கி­ர­கத்தில் மனி­தர்கள் தொடர்ந்து தங்­கி­யி­ருக்கும் பட்சத்தில் அவர்கள் புதிய இனமாக கூர்ப்படைவது தவிர்க்க முடியாது என  இந்த ஆய்வில் பங்கேற்ற கூர்ப்பு தொடர்பான உயிரியல் நிபுணரான கலாநிதி ஸ்கொட்  சோலோமான் கூறுகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26