சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்கள் அறிவிப்பு

Published By: Priyatharshan

16 Mar, 2017 | 12:46 PM
image

சோமாலிய கடற்கொள்ளையர்களார் கடத்தப்பட்ட 8 இலங்கையர்களின் பெயர் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 8 இலங்கையர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,

மத்துகமவைச் சேர்ந்த ருவான் சம்பத் ( தலைமை அதிகாரி ), ஹொரணையைச் சேர்ந்த ஜே.களுபோவில ( தலைமை பொறியியலாளர்), மட்டக்குளியைச் சேரந்த எஸ்.ஏ. நீக்கிளஸ் ( கப்டன் ), காலியைச் சேரந்த திலீப் ரணவீர ( 3 ஆம் நிலை அதிகாரி), மாத்தறையைச் சேரந்த ஜனக சமீந்திர ( 3 ஆம் நிலை பொறியியலாளர் ), கந்தானையைச் சேர்ந்த சுனில் பெரேரா ( போசன்  ), காலியைச் சேர்ந்த இந்துனில் லஹிரு ( ஏபிள் சீமன் ) , நீர்கொழும்பைச் சேர்ந்த ஏ. சண்முகம் ( குக்) ஆகியோரே சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி வைக்கப்பட்டள்ள இலங்கையர்கள் ஆவர்.

சோமா­லி­ய­ க­டற்­கொள்­ளை­யர்­க­ளால் ­க­டத்­தப்­பட்­ட­ வர்த்­த­கக் ­கப்­ப­லை­யும்­ அ­தில்­ உள்­ள­ கப்­டன்­ உள்­ளிட்ட 8 இலங்­கை­யர்­க­ளை­யும்­ வி­டு­விக்­க­ கப்­பம்­ கோ­ரப்­ப­டு­வ­தா­க­ ஐ­ரோப்­பி­ய­ ஒன்­றி­ய ­க­டற்­கொள்­ளைக்­கு­ எ­தி­ரா­ன­ பி­ரி­வு­ தெ­ரி­விக்­கின்­றது. 

ஆபி­ரிக்­க ­நா­டா­ன­ கொ­ம­ரொஸ்­கொ­டி­யு­டன்­ ப­ய­ணித்­துக் ­கொண்­டி­ருந்­த ­போ­து­ க­டந்­த ­திங்­க­ளன்­று ­இ­ர­வு ­வே­ளை­யில்­ ஐக்­கி­ய­ அ­ர­பு­ இ­ராச்­சி­யத்­துக்­கு­ச் சொந்­த­மா­ன '­ஆரிச் 13' எனும்­கு­றித்­த­ கப்­ப­லின்­ பி­ர­தா­னி­ இ­து­ தொ­டர்­பில் ­த­மக்­கு­ தெ­ரி­வித்­த­தா­க­ கு­றித்­த ­ந­ட­வ­டிக்­கை­ பி­ரி­வு­ தெ­ரி­விக்­கின்­றது.

எவ்­வ­ள­வு­தொ­கை­யி­னை­கப்­ப­மா­க­அ­வர்­கள்­கோ­ரு­கின்­ற­னர்­என்­ப­து­தொ­டர்­பில் ­இ­து­வ­ரை­எவ்­வி­த­அ­றி­வித்­த­லும்­கொள்­ளை­யர்­க­ளால்­வெ­ளி­யி­டப்­ப­ட­வில்­லை­எ­ன­வும்­அந்­த­ந­ட­வ­டிக்­கை­பி­ரி­வு­தெ­ரி­விக்­கின்­றது.

' தற்­போ­து­க­டத்­தப்­பட்­ட­வர்­க­ளையும் கப்­ப­லை­யும்­மீட்­கும்­ந­ட­வ­டிக்­கை­க­ளை­மீட்­பா­ளர்­கள்­எவ்­வா­று­முன்­னெ­டுக்­கப்­போ­கின்­ற­னர்­என்­ப­த­னை­யே­கொள்­ளை­யர்­கள்­அ­வ­த­னைத்­து­வ­ரு­கின்­றனர். அத­னால்­இ­து­வ­ரை­அ­வர்­கள்­கப்­பம்­தொ­கை­யை­அ­றி­விக்­க­வில்லை.  

கடத்­தப்­பட்­டோர்­ஒ­ரு­அ­றை­யில்­அ­டைத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­து­டன்­அ­வர்­க­ளு­ட­னா­ன­அல்­ல­து­கப்­ப­லு­ட­னா­ன­அ­னைத்­து­தொ­டர்­பா­டல்­க­ளை­யும்­கொள்­ளை­யர்­கள்­துண்­டித்­தி­ருப்­ப­தால்­மீட்­பு­வி­டு­விப்­பு­ந­ட­வ­டிக்­கை­தொ­டர்­பில்­வே­று­வ­ழி­க­ளில்­மு­யற்­சி­கள்­முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன' என­கு­றித்­த­க­டற்­கொள்­ளை­யர்­க­ளுக்­கு­எ­தி­ரா­ன­ந­ட­வ­டிக்­கை­பி­ரி­வு­அ­றி­வித்­துள்­ளது.

குறித்­த­கப்­ப­லா­ன­துட்­ரி­ஜி­பூட்­து­றை­மு­கத்­தி­லி­ருந்­து­சோ­ம­லி­யா­வின்­த­லை­ந­கர்­மொ­ஹா­தி­சு­நோக்­கி­எண்­ணெய்­கொண்­டு­செல்­லும்­வ­ழி­யில்­இ­ரு­ஆ­யு­தம்­த­ரித்­தட்­ரோ­லர்­ப­ட­கு­க­ளில்­வந்­த­க­டற்­கொள்­ளை­யர்­க­ளால்­கப்­பல்­க­டத்­தப்­பட்­ட­தா­க­க­டற்­ப­டை­பேச்­சா­ளர்­லெப்­டி­னன்­கொ­மான்­டர்­ச­மிந்­த­வ­லா­கு­லு­கே­உ­று­தி­செய்­த­து­டன்­அ­தில்­இ­ருப்­ப­வர்­கள்­அ­னை­வ­ரும்­இ­லங்­கை­யர்­கள்­என்­ப­தை­யும்­அ­வர்­உ­று­திப்­ப­டுத்­தினார். 

இத­னி­டை­யே­கு­றித்­த­கப்­பல்­க­டந்­த­மாதம்27 ஆம்­தி­க­தி­இ­லங்­கை­யில்­இ­ருந்­து­பு­றப்­பட்­டுள்­ள­து­டன்­அ­தன்­ப­தி­வும்­அண்­மை­யி­லே­யே­இ­லங்­கை­யி­டம்­இ­ருந்­து­மாற்­றப்­பட்­ட­தா­க­க­டல்­சார்­வர்த்­த­க­செ­ய­ல­கத்­தின்­ப­ணிப்­பா­ளர்ஏ.டப்­ளியூ.சென­வி­ரத்­ன­ தெ­ரி­வித்தார். 

அத்­து­டன்­கப்­ப­லில்­உள்­ள­கப்­டன்­உள்­ளிட்ட8 சேவை­யா­ளர்­க­ளும்­இ­லங்­கை­யர்­கள்­என்­ப­தை­உ­று­தி­செய்­த­அவர், அவர்­க­ளின்­உ­ற­வி­னர்­க­ளுக்­கு­அ­து­தொ­டர்­பில்­அ­றி­வித்­துள்­ள­தா­க­வும்­அ­வர்­சுட்­டிக்­காட்­டினார்.

இத­னி­டை­யே­சோ­மா­லி­ய­க­டற்­கொள்­ளை­யர்­க­ளால்­சி­றை­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­த­ன­து­க­ண­வ­ரை­மீட்­டுத்­த­ரு­மா­று­அந்­த­கப்­ப­லின்­கப்­ட­னின்­ம­னை­வி­உ­ருக்­க­மா­ன­கோ­ரிக்­கை­ஒன்­றை­முன்­வைத்­துள்ளார்.

குறித்த கப்பலின்பிரதானஅதிகாரியாகசெயற்பட்ட மத்துகமவைசேர்ந்தகே.டீ.ப்ரேமனாத்என்பவரதுமனைவியேஇந்தகோரிக்கையைமுன்வைத்துள்ளார்.

கே.டீ.ப்ரேமனாத்தின்உறவினர்கள்வெளிவிவகாரஅமைச்சிக்குசென்றுசம்பவம்தொடர்பில்தகவல்களைகேட்டறிந்துள்ளதுடன்இவரைமீட்டுத்தருமாறுஇலங்கைஅரசாங்கத்திடம்அவரதுஉறவினர்கள்வேண்டுகோள்விடுத்துள்ளனர். 

கடந்த11 ஆம்திகதிதான்தனதுகணவருடன்இறுதியாகபேசியதாகஇதன்போதுதெரிவித்தகப்பல்கப்டனின்மனைவி, அவரையும்அவருடன்இருந்தஏனைய7 பேரையும்உடனடியாகவிடுவிக்கநடவடிக்கைஎடுக்குமாறுஅரசாங்கத்தைக்கோரியுள்ளார்.

கடந்த2012 ஆம்ஆண்டின்பின்னர்சோமாலியாகடற்கொள்ளையர்களினால்முன்னெடுக்கப்பட்டமிகப்பெரியவர்த்தகக்கப்பல்ஒன்றின்கடத்தல்இதுவேஎனதெரிவிக்கும்கடல்சார்பாதுகப்புநிறுவனஅதிகாரிகள்கப்பலைமீட்கும்பணிகளுக்குதொடர்ந்துதிட்டங்களைவகுத்துவருகின்றதாகவும்குறிப்பிட்டனர். 

இதேவேளைஇ சோமா­லிய கடற்­கொள்­ளை­யர்­களால் கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் கப்­பலில் உள்ள இலங்­கை­யர்­களை மீட்­ப­தற்கு இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான நட­வ­டிக்­கைகள்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

மேலும் சோமா­லிய கொள்­ளை­யர்­க­ளிடம் சிக்­குண்­டுள்ள 8 இலங்­கை­யர்கள் குறித்து கூடிய கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. பணய கைதி­க­ளாக வைக்­கப்­பட்­டுள்­ள­னரா ? அல்­லது கடத்­தப்­பட்­டுள்­ள­னரா ? போன்ற பல்­வேறு கோணங்­களில் தக­வல்கள் திரட்­டப்­பட்டு வரு­வ­தாக கடற்­படை தெரி­வித்­துள்­ளது. 

எவ்­வா­றா­யினும் இலங்­கை­யர்­களை கடல்­கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்­பாக மீட்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கைகள் வௌிவி­கார அமைச்சு ஊடாக அர­சாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில் அதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க கடற்படை தயாராக உள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44