யாழிலிருந்து கொழும்பிற்கு வந்த பஸ்ஸில் கஞ்சா மீட்பு

15 Mar, 2017 | 08:01 PM
image

யாழில் இருந்து கொழும்பிற்கு  பயணித்த  இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய  பஸ்ஸில்  கொண்டுச் செல்லப்பட்ட   சுமார் இரண்டுகிலோ  கேரள கஞ்சா கிளிநொச்சிப்  பொலிசாரால்  இன்று  மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த  பஸ்ஸில் கேரள கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக  கிளிநொச்சிப் பொலிஸாருக்கு கிடைத்த  இரகசியத் தகவலுக்கமைய குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம்  அச்சுவேலியைச்  சேர்ந்த  இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக  விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார்  மேற்கொண்டு  வருவதுடன் நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில்  இரண்டு சந்தேக நபர்களையும்  ஆஜர்ப்படுத்த  பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08