கூட்டு எதிரணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெறுவதற்கு முன்னர் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கூட்டு எதிரணி கொழும்பில் இன்று  ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக கூட்டு எதிரணி உறுப்பினர்கள் வருகைதருவதற்கு முன்னர் பூனையொன்று அங்குள்ள பிரதான ஆசனத்தில் படுத்திருந்துள்ளது.

குறித்த பூனை பிரதான ஆசனத்தில் படுத்திருந்தமையானது ஊடக சந்திப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.