16 வருடங்களில் புதிய மைல் கல்லை எட்டிய பங்களாதேஷ் : இரண்டாவது டெஸ்ட் ஆரம்பம்

Published By: Ponmalar

15 Mar, 2017 | 09:33 AM
image

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான வரலாற்று டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியானது பங்களாதேஷ் அணிக்கு மிகவும் முக்கியத்துவமான போட்டியாக அமைந்துள்ளது.

கிரிக்கெட் உலகில் இணைந்து 16 வருடங்கள் 4 மாதங்கள் மற்றும் 8 நாட்களை நிறைவுசெய்யும் பங்களாதேஷ் அணி தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று (15) விளையாடவுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07