பாட­சா­லைக்கு  செல்லும் பிரித்­தா­னிய இள­வ­ரசர்

Published By: Raam

08 Jan, 2016 | 07:57 AM
image

பிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கேம்­பிரிட்ஜ் சீமாட்டி கத்­த­ரீனின் புதல்­வ­ரான இள­வ­ரசர் ஜோர்ஜ் பாலர் பாட­சா­லைக்கு முதன் முத­லாக செல்­வதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்கள் பிரித்­தா­னிய ஊட­கங்­களில் வியா­ழக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. கெங்­ஸிங்டன் மாளி­கைக்கு அரு­கி­லுள்ள மேற்­படி வெஸ்ட்­ரா­கிறே பாலர் பாட­சா­லைக்கு இள­வ­ரசர் ஜோர்ஜை அவ­ரது பெற்றோர் அழைத்துச் சென்­றனர்.

அதன்­போது கேம்­பிரிட்ஜ் சீமாட்டி பாட­சா­லைக்கு வெளியில் வைத்து தனது மகனை புகைப்பட மெடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34