இந்­திய கிரிக்கெட் அணியின் அதி­ரடி ஆட்­டக்­கா­ர­ரான ஷேவாக் கடந்த ஆண்டு சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டியில் இருந்து விடை­பெற்றார்.

இந்நிலையில் வருங்­கா­லத்தில் பயிற்­சி­யா­ள­ரா­கவோ ஆலோ­ச­க­ரா­கவோ பணி­யாற்ற விரும்­பு­கிறேன் என்று தெரி­வித்­துள்ளார். ஹிந்தி வர்­ண­னை­யா­ள­ராக பணி­யாற்ற எனக்கு விருப்பம் உள்­ளது என்றும்இ ஐ.பி.எல். போட்­டியில் எந்­த­வொரு அணி­யா­வது என்னை பயிற்­சி­யா­ள­ரா­கவோ நிய­மிக்க விரும்­பினால் அந்த பணியை ஏற்று செயல்­பட தான் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.