Image result for மஹிந்த அமரவீர virakesari

இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைதுசெய்வதை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை. அத்துடன் கைப்பற்றப்படும் படகுகள் மற்றும் உபகரணங்கள் அரசுடமையாக்குவதை தொடர்ந்து மேற்கொள்வோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.