ஆளில்லா விமான தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா? : எச்சரிக்கை!

Published By: Ponmalar

14 Mar, 2017 | 10:14 AM
image

அமெரிக்க புலனாய்வு மையத்துக்கு அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன் தாக்குதல்) மூலம்  தீவிரவாதிகளை தாக்குவதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும் டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கு அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் மற்றும்  புலனாய்வு மையம் என்பவை தமது முடிவுகளை இதுவரையும் வெளியிடவில்லை.

முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமாவின் கொள்கைக்கு எதிராக  டொனால்ட் ட்ரம்பின் குறித்த நகர்வானது அமைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா தனியொரு நாட்டுக்கான ஆளில்ல விமான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை விட, உலக நாடுகள் அனைத்துக்குக்கும் சேர்த்ததாக ஒரு ஆளில்லா விமான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முற்பட்டதுடன், ஏனைய நாடுகளையும் தனியொரு கொள்கையை அமுல்படுத்தவிடாது தடுத்தார்.

எனினும் தற்போது ட்ரம்ப் குறித்த கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி அமெரிக்காவுக்கான தனியொரு கொள்கையை கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுத்துவருகின்றார்.

அமெரிக்கா இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி நியுவ்யோர்க் மற்றும் வொஷிங்டன் பிரதேசங்களிலுள்ள தீவிரவாதிகளை தாக்குவதற்கு ஆளில்ல விமானங்களை கையாண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17