100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத துரதிஷ்டம் : பிரபல வீரருக்கு ஏற்பட்ட சோகம்  

Published By: Ponmalar

13 Mar, 2017 | 08:39 PM
image

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர் மொஹமதுல்ல விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் கலீட் முஹமது தெரிவித்துள்ளார்.

இவர் இறுதியாக இடம்பெற்ற காலி டெஸ்ட் போட்டியில் 8 மற்றும் 0 என்ற துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துவீச்சில் இரண்டு ஓவர்களை மாத்திரமே வீசியிருந்தார்.

இந்நிலையில் இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன்,  மொஹமதுல்ல நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த டெஸ்ட் போட்டி கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இது பங்களாதேஷ் அணியின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரரான மொஹமதுல்லவுக்கு அணியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்பது ஏமாற்றம்தான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49