அம்மன் ஆலயம் உடைத்து சிலைகள் திருட்டு

Published By: Priyatharshan

13 Mar, 2017 | 10:39 AM
image

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்ட வீடமைப்பு திட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில்  இருந்த விநாயகர் சிலையும் முருகன் சிலையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத் திருட்டுச் சம்பவம் கடந்த சனிக்கிழமை  அதிகாலை நடந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து  குறித்த இடத்திற்கு விரைந்த லிந்துல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

அதே சமயம் முருகன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த பட்டு, கோவில் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வீதியோரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46