கொஸ்கம - சாலாவ பகுதியில்  மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து பேச முயன்ற போது மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

 இளைஞர் கொஸ்கம - சாலாவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.