எம்பிலிபிடிய பதற்றம் : போராட்டத்தில் ஒருவர் பலி: பொலிஸார் பொதுமக்கள் மோதல்

Published By: Robert

07 Jan, 2016 | 01:34 PM
image

எம்பிலிபிடிய புதிய நகரில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து, மக்கள் வர்த்தக நிலையங்களில் கறுப்புக் கொடிகளை ஏற்றி எம்பிலிபிடிய நகரில் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் எம்பிலிபிடிய பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வில் பொலிஸார் மற்றும் பொது மக்களிடையே மோதல் நிலை காரணமாக காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் இன்று அதிகாலை பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எம்பிலிபிடிய நகரில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டும், மக்கள் வீதியில் டயர்களை எரித்தும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. 

இந்த போராட்டம் காரணமாக எம்பிலிபிடிய - மித்தெனிய வீதி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08