கொழும்பில் பேருந்துகளுக்கான தனி வீதி அலகுகள் : ஒரு வாரத்திற்கு முன்னோடி திட்டம்

Published By: Robert

09 Mar, 2017 | 09:34 AM
image

(க.கமலநாதன்)

கொழும்பில் அதிகரித்து வரும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு அமைவாக அடுத்த வாரம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் பிரதான  வீதிகளின் பஸ்களுக்கான தனியான போக்குவரத்து அலகு ஒன்று வேறுபடுத்தப்படவுள்ளது.

இதனூடாக பஸ்களில் பயணிக்கும் பிரயாணிகளின் தொகையினை அதிகரித்து பொது போக்குவரத்துச் சேவைகளை ஊக்குவிக்க முடியுமென பெருநகர திட்டமிடல் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக தெரிவித்தார்.

பத்தரமுல்லை சு{ஹருபாயவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38