சவுதி மன்னரை படுகொலை செய்யத் திட்டம் : மலேசிய பொலிஸாரால் முறியடிப்பு..!

Published By: Selva Loges

08 Mar, 2017 | 11:40 AM
image

சவுதி அரேபியா மன்னரை கொலை செய்வதற்கு போடப்பட்டிருந்த சதித் திட்டம், மலேசிய பொலிஸாரின் அதிரடியால் முறியடிக்கப்பட்டுள்ளது. 

சவுதி மன்னர் சல்மான் பின் அண்மையில் இந்தோனேசியாவிற்கான தனது சுற்று பயணத்தை நிறைவு செய்த நிலையில் மலேசியாவிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் அந்நாட்டு தலை நகரான கோலாலம்பூரில், மன்னரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

சவுதி மன்னரின் மலேசிய விஜயத்திற்கு 1 மதத்திற்கு முன்னரே, ஏமனிலிருந்து வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் உள்ளிட்ட ஏழுபேரை மன்னரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்த குற்றத்திற்காக கைது செய்துள்ளதாக மலேசிய காவல் துறை தலைவர் ஹாலித் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த இரண்டு வருடங்களாக ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சவுதி அரேபிய படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மன்னரை கொள்வதற்கான சாதித்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47