இரட்டைச் சதத்தை நழுவவிட்ட மெண்டிஸ் : 400 ஓட்டங்களை கடந்தது இலங்கை

Published By: Ponmalar

08 Mar, 2017 | 11:33 AM
image

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் 194 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தனது முதலாவது இரட்டைச் சதத்தை தவறவிட்டுள்ளார்.

இவர் 4 ஆறு ஓட்டங்கள் மற்றும் 19 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 194 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதேவேளை இலங்கை அணி சார்பில் இளம் வயதில் 1000 ஓட்டங்களை கடந்த சாதனையையும் இவர் நிலைநாட்டியுள்ளார்.

இவர் 22 வருடம் 33 நாட்களில் தனது 1000 ஓட்டத்தை கடந்துள்ளார்.

இதற்கு முன்னர் அர்ஜுன ரணதுங்க 22 வருடம் 105 நாட்களில் 1000 ஓட்டங்களை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி  5 விக்கட்டுகளை இழந்து 413 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேளி...

2024-03-18 20:09:27
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46
news-image

நுவரெலியா நகர்வல ஓட்டத்தில் தலவாக்கொல்லை வக்சன்...

2024-03-16 20:08:07