தொல்பொருள் திணைக்களத்தின் பெயரால் திருமலையில் வழிபாட்டிடங்கள் அபகரிப்பு

Published By: Raam

07 Mar, 2017 | 06:33 PM
image

 (ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களது தொன்மைகளை வெளிப்படுத்தும் இடங்கள், ஆலயங்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியமான அடையாளங்கள், கல்வெட்டுகள் என்பன சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருவதோடு தொல்பொருள் திணைக்களத்தின் பெயரால் அவை அபகரிக்கப்படுவதாகவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையில் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனங்கள் அதிகரிப்பதோடு தேசிய நல்லிணக்கம் ஏற்படுவதில் இடைவெளிகளே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிலையியற்கட்டளை 23 இன் கீPழ் இரண்டில் விசேட கேள்வியைத் தொடுத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11