பாதுகாப்பு படையினரிடமுள்ள காணிகளை மீள ஒப்படைக்க பிரேரணை நாளை

Published By: Raam

07 Mar, 2017 | 06:11 PM
image

(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள்  படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீளக் கையளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக நாளை புதன்கிழமை எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபை ஒத்திவைப்பு வேளையில் பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது.

அப்பிரேரணையானது தனியாருக்கு சொந்தமான பாரியளவிலான காணிகள் மே 2009ல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னரும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இக்காணிகளில் பெரும்பான்மையானவை பாதுகாப்பு தேவைகளுக்காக பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.

யுத்தத்திற்கு முன்னர் பொதுமக்கள் வாழ்ந்த, தற்போது பாதுகாப்பு படையினர் வசமுள்ள இக்காணிகளை அவைகளின் உரிமையாளர்களுக்கு எவ்வித தாமதமுமின்றி மீளகையளிக்கும் படிக்கான துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47