தமிழர்களுக்கு சர்வதேச சமூகம் துரோகமிழைத்து விடக்கூடாது சபையில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை

Published By: Raam

07 Mar, 2017 | 05:59 PM
image

(ப.பன்னீர்செல்வம்,ஆர்.ராம்)

சர்வதேசமே தமக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் என்ற அதீத நம்பிக்கையில் தமிழ் மக்கள் உள்ளார்கள். இந்நிலையில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பு அவசியமில்லை என்ற பரிந்துரையை நிறைவேற்றப்போகும் தீர்மானத்தில் உட்புகுத்தி தமிழர்களுக்கு சர்வதேசம் ஒருபோதும் துரோகமிழைத்து விடக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சபையில் பகிரங்க கோரிக்கை விடுத்தார்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூரணப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தமிழ் மக்களுக்காக நீதியைப் பெறும் முன்னெடுப்பை கைவிட்டு காத்திருக்க முடியாது எனவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உற்பத்தி வரி(விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தில் கலந்து கெண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22