வவுனியாவில் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் தொடர்கிறது

Published By: Ponmalar

06 Mar, 2017 | 03:58 PM
image

வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று 11 ஆம் நாளாக இடம்பெற்று வருவதுடன் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் அதனுடன் இணைந்ததாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்று காலை இலுப்பையடி பகுதியில் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் இரண்டாம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய இரண்டாம் கட்ட தபால் அனுப்பும் போராட்டத்தில் பெருமளவான மக்கள் இணைந்து கொண்டு தமது தபால்களை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க சென்றதைக் காணக்கூடியதாக இருந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37