கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியின் மீத்தமுள்ள பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மீத்தமுள்ள குப்பைக் கிடங்கிற்கு எதிராக குறித்த பகுதியில் வாழும் மக்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.