காலி முகத்திடல் வீதி மற்றும் ஜனாதிபதி செயலகத்துக்கு எதிரே உள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இலங்கை மோட்டார் சைக்கிள்கள் சங்கம் முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசங்களுக்கு தடை விதித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதிகள் மூடப்பட்டுள்ளன.