பிறவிக்குறைபாட்டினால் வருடாந்தம் 3000 குழந்தைகள் மரணம்

Published By: Raam

05 Mar, 2017 | 10:17 AM
image

குழந்தைப் பரு­வத்தில் மர­ணிப்­போரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன என கடந்த வெள்­ளிக்­கி­ழமை சுகா­தார கல்விப் பணி­ய­கத்தில் நடந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த வைத்­தியர் கபில ஜய­ரத்ன தெரி­வித்தார். 

இவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில், 

உலகில் மனி­தப்பிறவியே சிறந்த படைப்பு ஆனால் அங்­க­வீனம் ஒரு­வ­னுக்கு பிறக்கும் போதே தோன்­று­மாயின் அது அவ­னது பெற்றோர் இழைக்கும் தவ­றாகும். இவர்கள் உண்ணும் முறை­யற்ற உணவும், குடி­பா­னங்­களும், அழ­கு­சா­தன பொருட்­களும் இப்­ப­டி­யான மறை­முக தாக்­கங்­களை கர்ப்­பத்திலே ஏற்­ப­டுத்­து­கின்­றன.  

மேலும் வளர்­முக நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இலங்­கையின் சுகா­தாரம் அபி­வி­ருத்தி அடைந்த நாடு­களின் சுகா­தார தன்­மைக்கு ஒத்­த­தா­க­வுள்­ளது. அதி­க­மான குழந்­தைகள் வைத்­தி­ய­சா­லை­க­ளி­லேயே பிறக்­கின்­றன. இருந்தும் இதில் 1 வய­துக்கும் குறைந்த குழந்­தைகள் 2500 – 3000 வரை வரு­டாந்தம் மர­ணத்தை தழு­வு­கின்­றன. 20 வய­துக்குள் 3600 மர­ணங்கள் ஏற்­ப­டு­கின்­றன.  எனவே நாம் இன்று பொது மக்­க­ளிடம் பாட­சாலை ரீதி­யா­கவும் சமூக அமைப்­புகள் மூல­மா­கவும் தெளி­வு­ப­டுத்தல் நிகழ்­வு­களை மேற்­கொண்டு வரு­கின்றோம்.  எதிர்­கா­லத்தில் பிற­விக்­கு­றை­பாட்­டுடன் குழந்தைகள் பிறக்கும் சதவீதத்தை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் தற்போது எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45