முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் படுகொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போக  செய்யப்பட்டமை ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் கைது  செய்யப்பட்டுள்ளனர். 

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினரால் இந்த இரு இராணுவ புலனாய்வாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் சார்ஜன்ட் தர அதிகாரி எனவும்  புலனய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.