தலைமைப் பயிற்சியாளர் ஒருவர் தடகளப் போட்டிகளுக்கும் நியமிக்கப்படுவார் ; அமைச்சர் தயாசிறி

Published By: Priyatharshan

03 Mar, 2017 | 11:36 AM
image

தட­களப் போட்­டி­க­ளுக்­கென்று ஒரு தலைமைப் பயி­ற்சி­யாளர் நிய­மிக்­கப்­ப­டுவார் என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். 

அத்­தோடு அதற்­கான வேலைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அநே­க­மாக கென்ய நாட்டு பயிற்­சி­யாளர் ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்­கலாம் என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

2018ஆம் ஆண்டு ஆசிய போட்­டிகள் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான இலங்கை அணியை தயார்­ப­டுத்­து­வ­தற்­காக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள வீரஇ வீராங்­க­னை­க­ளுக்­கான போஷாக்கு நிதித்­திட்­டத்தை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வு நேற்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சில் நடை­பெற்­றது. இதன்­போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

எதி­ர்வரும் சர்­வ­தேச தட­களப் போட்­டி­க­ளுக்­கான இலங்கை அணியை உரு­வாக்கும் செயற்­றிட்டம் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­காக வீர, வீராங்­க­னைகள் தெரி­வு­செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்­கான பயிற்­சிகள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. 

அவர்­க­ளுக்கு மாதாந்தம் 35 ஆயிரம் ரூபா வீதம் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சினால் வழங்­கப்­ப­டு­கின்­றது. அதன்­படி முதல் கட்டமாக 12 வீர, வீராங்கனைகளுக்கும் 9 பயிற்சியாளர் களுக்கும் விசேட கொடுப்பனவுகளை அமைச்சர் வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05