கடந்த 9 ஆம் திகதி வெள்ளவத்தை மெரிகோல் தொடர்மாடியில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டில் திரு என். நவரட்னராஜா எழுதிய My Life and My Times – Memoirs with Lord Krishna இப் புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வணக்கத்திற்குரிய மஹாகராட்டாதாஸ் பிரபுஜி தலைவர்(ISKCON) Sri Lanka. கலந்துக் கொண்டு புத்தகத்தினை வெளியிட்டு வைத்தார்.

இதன் முதற் பிரதி திரு. திருமதி. எம். கணேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.இரண்டாவது பிரதியை சட்டத்தரணி திருமதி. வினோதன் பெற்றுக் கொண்டார்.

இறுதியாக புத்தக ஆசிரியர் திரு எம். நவரட்னராஜா நன்றியுரை நிகழ்த்துவதையும் படங்களில் காணலாம்.