வாக்குவாதம் முற்றி வாய்வழி உறவில் ஈடுபட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Priyatharshan

06 Jan, 2016 | 04:42 PM
image

வாக்குவாதம் முற்றி ஆக்ரோஷமாக வாய்வழி உறவில் ஈடுப்பட்டதால் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக கெக்கிராவை வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக  தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் வீட்டில் வளர்த்த மாமரத்தை அயல் வீட்டுக்காரர் வளர்த்த மாடு உட்கொண்டதை விசாரிக்கச் சென்றபோது இருவருக்குமிடையில் கடுமையான வாக்கு வாதம்  இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருவரும் தமது அந்தரங்க உறுப்புகளை மாறிமாறி காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வாக்குவாதம் முற்றி உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், அது இருவருக்குமிடையில் வாய்வழி உறவாக மாறியது.

வாய்வழி உறவில் ஈடுபட்ட இருவரும் உச்சத்தை தாண்டியதில் கடுமையாக காயமடைந்த நிலையில் கெக்கிராவை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண் நடுத்தர வயது நிரம்பியவரெனவும் இருவரும் வாய்வழி உறவில் எல்லை மீறிச்சென்றதால் இவ்விபரீதம் நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இவ்விருவரும் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56